விபச்சார வழக்கு: நெல்லை கோர்ட்டில் ஜெயலட்சுமி ஆஜர்
திருநெல்வேலி:
விபச்சாரம் செய்ததாக தொடரப்பட்ட வழக்கில் திருநெல்வேலி நீதிமன்றத்தில் ஜெயலட்சுமி இன்று ஆஜரானார்.
கடந்த 2002ம் ஆண்டு ஜெயலட்சுமி மீது நெல்லை டவுன் காவல் நிலையத்தில் விபச்சார வழக்கு பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கின் கீழ் கைது செய்யப்பட்டஜெயலட்சுமி 40 நாள் சிறைவாசத்தையும் அனுபவித்தார். பின்னர் இந்த வழக்கு அப்படியே கிடப்பில் போடப்பட்டது.
சிபிஐ பரிந்துரையின் பேரில் இந்த வழக்கை மீண்டும் விசாரிக்க மதுரை உயர்நீதிமன்றக் கிளை உத்தரவிட்டது. இதையடுத்து டி.எஸ்.பி. ராஜசேகர், நெல்லை டவுன்இன்ஸ்பெக்டராக இருந்த ஜான் ரோஸ், சப் இன்ஸ்பெக்டர் சண்முகவேல், காவலர் கோவிந்தராஜ் ஆகியோர் மீது வழக்கு தொடரப்பட்டது.
நெல்லை 4வது குற்றவியல் நீதிமன்றத்தில் இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. இதையொட்டி ஜெயலட்சுமி உள்ளிட்டோர் நீதிபதி சிவதானு முன்னிலையில்ஆஜராகினர்.
காவலர் கோவிந்தராஜ், தான் பயணம் செய்த களைப்பில் இருப்பதால் விசாரணைக்கு ஆஜராக சில மணி நேரம் அவகாசம் தருமாறு கோரியதால் வழக்கு விசாரணையைபிற்பகலுக்கு மேல் நீதிபதி ஒத்திவைத்தார்.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications