புதிய தமிழகம் உடைந்தது
சென்னை:
டாக்டர் கிருஷ்ணசாமி தலைமையிலான புதிய தமிழகம் கட்சி இரண்டாக உடைந்தது.
புதிய தமிழகம் கட்சியின் மாநில அளவிலான 8 நிர்வாகிகள் இன்று அக்கட்சியிலிருந்து விலகினர். தங்களது தலைமையிலான கட்சியே உண்மையான புதிய தமிழகம்என்றும் அவர்கள் அறிவித்துள்ளனர்.
துரையரசன் பேசுகையில்,தொண்டர்களைப் பட்டினிப் போட்டு விட்டு நட்சத்திர ஹோட்டல்களில் தங்குகிறார் கிருஷ்ணசாமி. பொருளாதார ரீதியில் தன்னை மிகவும்உயர்த்திக் கொண்ட அவர், கட்சிக்காக பாடுபட்டவர்களுக்கு எந்த உதவியும் செய்யாமல் கைவிட்டு விட்டார்.
வரவு செலவு கணக்கு வேண்டும் என்று கேட்டோம். அது முடியாது என்று கூறி விட்டார். சுயமரியாதை வேண்டும் என்றோம். அதுவும் கிடைக்கவில்லை. எனவேகட்சியிலிருந்து விலகி விட்டோம்.
இன்னும் 20 நாட்களுக்குள் கட்சியின் பொதுக்குழுவைக் கூட்டி, ஜனநாயக முறைப்படி கட்சியை வலுப்படுத்தி, உரிய கட்டமைப்பை ஏற்படுத்தி, புதிய பொலிவுடன்புதிய தமிழகம் கட்சியை நடத்தவுள்ளோம். எங்களது தலைமையில் உள்ளது தான் உண்மையான புதிய தமிழகம் கட்சியாகும் என்றார் துரையரசன்.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications