கலிபோர்னியா, அந்தமானில் இன்று மீண்டும் நிலநடுக்கம்
கலிபோர்னியா & போர்ட் பிளேர்:
அமெரிக்காவில் கலிபோர்னியா மாகாணத்தை ஒட்டிய கடல் பகுதியில் இன்றும் பூகம்பம் ஏற்பட்டது.
கலிபோர்னியா முதல் கனடா வரை சுனாமி தாக்கக் கூடும் என எச்சரிக்கப்பட்டது. ஆனால், சுனாமி பேரலைகள் ஏதும் எழாததால் அந்த எச்சரிக்கை வாபஸ்பெறப்பட்டுவிட்டது. கலிபோர்னியா நேரப்படி இரவு 7.50 மணிக்கு (இந்திய நேரப்படி காலை) இந்த நில நடுக்கம் உண்டானது.
வட கலிபோர்னியாவை ஒட்டிய கடல் பகுதியில் இந்த பூகம்பம் ஏற்பட்டது. தொடர்ந்து பல முறை சிறிய நில அதிர்வுகளும் உண்டாயின. இந்த நில அதிர்வை லாஸ்ஏஞ்ஜெல்ஸ், ஓரஞ்ச், சான்டியாகோ ஆகிய பகுதிகளிலும் உணர முடிந்தது. பல இடங்களில் வீடுகள், கட்டடங்கள் அதிர்ந்தன.
கடந்த 15ம் தேதியும் 7.2 ரிக்டர் அளவுக்கு கலிபோர்னியா கடல் பகுதியில் பூகம்பம் ஏற்பட்டது குறிப்பிடத்தக்கது.
அந்தமானிலும் நிலநடுக்கம்:
அதே போல அந்தமான் நிகோபார் தீவுகளிலும் இன்று நில நடுக்கம் ஏற்பட்டது.
கிரேட்டர் நிக்கோபார் பகுதியில் இன்று காலை ஏற்பட்ட நிலநடுக்கம் ரிக்டர் அளவு கோலில் 5.5 என்ற அளவுக்கு இருந்தது.
இன்று காலை 8.08 மணியளவில் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டது.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications