இரட்டை டம்ளர் முறை: சேலம் டீ கடைகளில் சோதனை!
சேலம்:
சேலம் மாவட்டத்திலுள்ள சில தேனீர் கடைகளில் இரட்டை டம்ளர் முறை (தலித்களுக்கு தனி டம்ளர்) அமல்படுத்தப்படுவதாக உயர் நீதிமன்றத்தில் வழக்குபதிவாகியுள்ள நிலையில், மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் உள்ள தேனீர் கடைகளில் வருவாய்த்துறை அதிகாரிகள் அதிரடி சோதனை நடத்தினர்.
தலித்துகளுக்கான டம்ளரில் தேனீரை வாங்க தான் மறுப்பு தெரிவித்தபோது அந்த கடைக்காரர் தன்னை தாக்கியதாகவும் புகாரில் காஞ்சமலையான் கூறியிருந்தார். இந்தவழக்கை விசாரணைக்கு ஏற்ற உயர்நீதிமன்றம், சேலம் மாவட்டத்தில் இரட்டை டம்ளர் முறை நடைமுறையில் உள்ளதா என்பதை ஆராய்ந்து அறிக்கை சமர்ப்பிக்குமாறுமாவட்ட நிர்வாகத்திற்கு உத்தரவிட்டது.
இந் நிலையில், வழக்கறிஞர்கள், தன்னார்வ தொண்டு நிறுவன பிரதிநிதிகள் அடங்கிய ஒரு குழுவும் மாவட்ட நிர்வாகத்திடம் அறிக்கை ஒன்றை அளித்தது. அதில்,மாவட்டத்தின் சில பகுதிகளில் இரட்டை டம்ளர் முறை இருப்பதாக தெரிவித்திருந்தது.
இதையடுத்து மாவட்ட ஆட்சித் தலைவர் சுகுமாரன், சோதனைக்கு உத்தரவிட்டார். இதைத் தொடர்ந்து வருவாய் கோட்டாட்சியர் தட்சிணாமூர்த்தி தலைமையிலானஅதிகாரிகள் குழு வாழப்பாடி, நாயக்கன்பட்டி, திருமலைகிரி, இளம்பிள்ளை, மூடுதுறை ஆகிய கிராமங்களில் திடீர் சோதனை நடத்தியது.
தேனீர் கடைகளில் அதிகாரிகள் சோதனை நடத்தி இரட்டை டம்ளர் முறை இருக்கிறதா என்பதை ஆய்வு செய்தனர். மேலும் ஊர் பொதுமக்களிடமும் அவர்கள்விசாரணை நடத்தினர்.
தாழ்த்தப்பட்ட மக்களுக்கான டம்ளர் என்பதற்கு ஏதேனும் சங்கேத அடையாளம் உள்ளதா என்பதையும் அதிகாரிகள் ஆய்வு செய்தனர்.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications