போலி வாக்காளர்கள்: அதிகாரிகள் மீது நடவடிக்கை- நரேஷ்குப்தா
மதுரை:
போலி வாக்காளர்கள் பிரச்சினை தொடர்பாக தவறு செய்த அதிகாரிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என தமிழகதலைமைத் தேர்தல் அதிகாரி நரேஷ் குப்தா கூறியுள்ளார்.
பல வாக்காளர் விண்ணப்பங்களில் கையெழுத்து இல்லை, முகவரிகள் இல்லை. அவற்றையெல்லாம் பரிசீலனையின்போதுஉடனடியாக நிராகரித்து விடுவோம்.
வழக்கமாக வருவதை விட 4 சதவீதம் கூடுதலாக புதிய வாக்காளர்கள் விண்ணப்பித்துள்ளனர். எனவே இந்த விண்ணப்பங்களைமிகவும் கவனமுடன் பரிசீலித்து வருகிறோம்.
சந்தேகத்துக்குரிய விண்ணப்பங்கள் 999 பட்டியலில் சேர்க்கப்படும். வாக்காளர்கள் தங்களது பெயர், முகவரியை சரியாகநிரூபித்தால் அந்தப் பட்டியலிலிருந்து பெயர் எடுக்கப்பட்டு வாக்காளர் பட்டியலில் சேர்க்கப்படும்.
புகைப்பட வாக்காளர் பட்டியலை தயாரிக்கும் பணி ஆகஸ்ட் மாதத்திற்குப் பின்னர் தொடங்கும். அந்த சமயத்தின்போதுஅடையாள அட்டை இல்லாத வாக்காளர்களுக்கு புகைப்பட அடையாள அட்டை வழங்கப்படும் என்றார் நரேஷ்குப்தா.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications