டால்மியாபுரம் சிமென்ட் ஆலைக்கு நக்சல்கள் குண்டு மிரட்டல்
திருச்சி:
திருச்சி மாவட்டம் டால்மியாபுரத்தில் உள்ள சிமென்ட் நிறுவனத்தை வெடிகுண்டு வைத்துத் தகர்க்கப் போவதாக தமிழர்விடுதலைப் படை அமைப்பு எச்சரிக்கை விடுத்துள்ளது.
இச் சம்பவம் தொடர்பாக பொறியாளர்கள், காண்டிராக்டர்கள் உள்ளிட்டோர் கைது செய்யப்பட்டுள்ளனர். இறந்தவர்களின்குடும்பத்துக்கு நிவாரண உதவி வழங்குவதாக சிமென்ட் நிறுவனம் உறுதியளித்திருந்தது. இருப்பினும் அது வழங்கப்படவில்லை.
இந் நிலையில் நிறுவனத்திற்கு ஒரு மிரட்டல் கடிதம் வந்துள்ளது.
அதில், 13 உயிர்களை பலி கொண்ட டால்மியா நிர்வாகமே இன்னும் ஒரு வாரத்தில் உன் நிறுவனத்தில் சக்தி வாய்ந்த வெடிகுண்டுவைத்து உன் நிறுவனமே தகர்க்கப்படும். இது எச்சரிக்கை அல்ல, நிஜம். எம் மக்கள் உயிர் இழந்தமைக்கு பதில் சொல்லியே தீரவேண்டும். தீவிரவாதம் வளர்க, ஓங்குக.
இப்படிக்கு, தமிழர் விடுதலைப் படை, ஜெயங்கொண்டம் என எழுதப்பட்டிருந்தது.
திருச்சியிலிருந்து இக்கடிதம் அனுப்பப்பட்டுள்ளது. இதுகுறித்து கல்லக்குடி காவல் நிலையத்தில் டால்மியா நிறுவன நிர்வாகஇயக்குனர் கோபால்சாமி புகார் கொடுத்துள்ளார்.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications