சுமத்ரா தீவில் மீண்டும் நிலநடுக்கம்: மக்கள் ஓட்டம்
ஜகார்த்தா:
இந்தோனேஷியாவிலுள்ள சுமத்ரா தீவில் இன்று அதிகாலை நிலநடுக்கம் ஏற்பட்டது. இதனால் மக்கள் பீதியடைந்து வீடுகளைவிட்டு வெளியே ஓடிவந்தனர்.
அதிகாலை ஏற்பட்ட இந்த நிலநடுக்கத்தால் வீடுகளில் தூங்கிக் கொண்டிருந்த மக்கள் பீதியடைந்து வீடுகளை விட்டு வெளியேஓடிவந்தனர். விடியும் வரை அவர்கள் ரோட்டிலேயே தங்கினர்.
பல பகுதிகளில் வீடுகள் லேசாக குலுங்கியதாகவும், பல கட்டிடங்களில் விரிசல்கள் ஏற்பட்டதாகவும் கூறப்படுகிறது. இந்தநிலநடுக்கத்தால் சேதம் ஏற்படவில்லையென்றாலும் மீண்டும் சுனாமி ஏற்படுமோ என்ற பீதி இப்பகுதி மக்களிடையேஏற்பட்டுள்ளது.
கடந்த மார்ச் மாதம் இப்பகுதியில் நிலநடுக்கம் ஏற்பட்டு ஏராளமான வீடுகள் சேதமடைந்தன.
இதே போல, மராட்டிய மாநிலத்திலுள்ள கொய்னா பகுதியிலும் நேற்று மாலை 7.56 மணியளவில் லேசான நிலநடுக்கம்ஏற்பட்டது. ரிக்டர் அளவு கோலில் இது 3 ஆக பதிவானது. இந்த நிலநடுக்கத்தால் சேதம் ஏதும் ஏற்படவில்லை.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications