சிறுமிகளுடன் செக்ஸ்: ராதாகிருஷ்ணன் மீது குற்றப் பத்திரிகை தாக்கல்
சென்னை:
சிறுமிகளிடம் பாலியல் கொடுமைகளைச் செய்த முன்னாள் சுங்கத் துறை அதிகாரி ராதாகிருஷ்ணன் மீது சென்னைநீதிமன்றத்தில் குற்றப் பத்திரிக்கை தாக்கல் செய்யப்பட்டது.
சிறுமிகளை மகள்களாக தத்தெடுத்து பின்னர் அவர்களிடம் தனது பாலியல் வக்கிரத்தைக் காட்டியதாக கைது செய்யப்பட்டுள்ளார்ராதாகிருஷ்ணன். இவரது பாலியல் முறைகேடுகளுக்கு உதவியதாக குட்டி, பெருமாள், சரஸ்வதி, கோபி ஆகியோரும் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.
ராதாகிருஷ்ணனால் பாதிக்கப்பட்ட 3 சிறுமிகளுக்கு சென்னை அரசு மருத்துவமனையில் பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டன.இந்த வழக்கில் ராதாகிருஷ்ணனின் மனைவி, மகன் உள்ளிட்டோர் சாட்சிகளாக சேர்க்கப்பட்டுள்ளனர்.
100க்கும் மேற்பட்டோரிடம் விசாரணை நடத்தப்பட்டுள்ளது. இந்த வழக்கு தவிர குண்டர் சட்டத்தின் கீழும் ராதாகிருஷ்ணன்கைது செய்யப்பட்டுள்ளார்.
இந்த வழக்கில் எழும்பூர் 14வது பெருநகர மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் வெள்ளிக்கிழமை போலீஸார் குற்றப் பத்திரிக்கைதாக்கல் செய்தனர். ராதாகிருஷணனின் மகன், தனது தந்தைக்கு எதிராக ரகசிய வாக்குமூலம் கொடுத்தள்ளது குறிப்பிடத்தக்கது.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications