சுதந்திர போராட்ட வீராங்கனைக்கு நிதியுதவி, வீடு: ஜெ உத்தரவு
சென்னை:
நேதாஜி சுபாஷ் சந்திர போஸின் இந்திய தேசிய ராணுவத்தில் இடம் பெற்றிருந்த சரஸ்வதி என்ற ராஜாமணி அம்மாளுக்கு ரூ. 5லட்சம் நிதியுதவியும், இலவச வீட்டையும் வழங்கி முதல்வர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார்.
தங்குவதற்கு இட வசதி இல்லாமல் சிரமப்படுவதாகவும், தமிழக அரசு உதவி செய்ய வேண்டும் என்றும் கோரி முதல்வர்ஜெயலலிதாவுக்கு கடிதம் எழுதியிருந்தார்.
அவரது கடிதத்தை பரிவுடன் பரிசீலித்த முதல்வர் ஜெயலலிதா, சரஸ்வதி அம்மாளுக்கு ரூ. 5 லட்சம் நிதியுதவியும், அரசுஅடுக்கு மாடிக் குடியிருப்பில் ஒரு வீட்டை இலவசமாக வழங்கவும் உத்தரவிட்டுள்ளார்.
ரூ. 5 லட்சம் நிதியும் சரஸ்வதி அம்மாளின் பெயரில் வைப்பு நிதியாக வைக்கப்பட்டு அதன் மூலம் மாதம் ரூ. 2917 வட்டிகிடைக்குமாறும் முதல்வர் வகை செய்துள்ளார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேபோல தென்காசியைச் சேர்ந்த முகம்மது அஜீஸ்- சிக்கந்தர் தம்பதிகளுக்கு ஒரே பிரசவத்தில் பிறந்த 3 பெண்குழந்தைகளுக்கும் தலா ரூ. 1 லட்சம் வீதம் ரூ. 3 லட்சம் நிதியையும் முதல்வர் அறிவித்துள்ளார்.
இந்த நிதி 3 குழந்தைகளின் பெயரில் வைப்பு நிதியாக வைக்கப்பட்டு அதன் மூலம் கிடைக்கும் ரூ. 1750 வட்டியைக் கொண்டுகுழந்தைகளைப் பராமரிக்க அரசு வகை செய்துள்ளதாகவும் அரசின் செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications