இலங்கை அகதி முகாம்களில் போலீஸ் சோதனை
சென்னை:
இலங்கைத் தமிழ் அகதிகள் தங்கியுள்ள முகாம்களில் தமிழ்ப் போராளிகள் ஊடுறுவியுள்ளார்களா என்பதை அறிய போலீஸார்திடீர் சோதனை நடத்தினர்.
இந்த முகாம்களில் அனுமதிக்கப்பட்ட எண்ணிக்கைக்கு மேல் யாராவது தங்கியிருக்கிறார்களா, தமிழ்ப் போராளிகள் யாரேனும்தங்கியுள்ளார்களா என்பது குறித்து அவ்வப்போது போலீஸார் சோதனை நடத்துவது வழக்கம்.
இந்த நிலையில் தமிழகம் முழுவதும் பல்வேறு இடங்களில் அமைக்கப்பட்டுள்ள அகதிகள் முகாம்களில் போலீஸார் சனிக்கிழமைஅதிகாலை முதல் பிற்பகல் வரை சோதனை நடத்தினார்கள்.
ஈரோடு மாவட்டம் அரச்சலூர், ஈஞ்சம்பள்ளி, பவானி சாகர் ஆகிய இடங்களில் உள்ள முகாம்களில் எஸ்.பி. பாலசுப்ரமணியம்,டி.எஸ்.பி. மோகன் நவாஸ் ஆகியோர் தலைமையில் சோதனை நடந்தது. இதில் பவானி சாகர் முகாமில் அனுமதிக்கப்பட்டதைவிட கூடுதலாக 600 பேர் தங்கியிருந்தது தெரியவந்தது.
அதேபோல முகாமில் தங்கியிருக்க வேண்டிய 30 பேர் பவானி சாகர் நகர்ப்பகுதியில் தங்கியிருந்ததும் தெரியவந்தது. கூடுதலாகதங்கியிருந்தவர்கள் யார் என்பது குறித்து போலீஸார் தீவிரமாக விசாரணை நடத்தினர். அவர்கள் தமிழ்ப் போராளிகளா என்பதுகுறித்தும் போலீஸார் விசாரித்தனர்.
கூடுதலாக யாரும் தங்கக் கூடாது. அப்படி யாராவது முகாமில் தங்கினால் அருகில் உள்ள காவல் நிலையங்களுக்குத் தெரிவிக்கவேண்டும் என்று அகதிகளை போலீஸார் எச்சரித்தனர்.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications