சிவகங்கை வங்கி: ஜெ.வுக்கு ப.சிதம்பரம் பாராட்டு
சென்னை:
சிவகங்கை மத்திய கூட்டுறவு வங்கிக்குக் கூடுதலாக ரூ. 12.50 கோடி நிதியுதவியை முதல்வர் ஜெயலலிதா அறிவித்திருப்பதற்குமத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரம் வரவேற்பும், பாராட்டும் தெரிவித்துள்ளார்.
நபார்டு வங்கி மேற்கொண்ட ஆய்வறிக்கையை ரிசர்வ் வங்கி, தமிழக அரசுக்கு அனுப்பி வைத்து சில அறிவுரைகளைவழங்கியிருந்தது. அந்த அறிவுரைகளை ஏற்று இந்த நிதியுதவியை தமிழக அரசு வழங்கியுள்ளதாக அறிகிறேன்.
சிவகங்கை மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கியின் உடமையாளர் தமிழக அரசு தான். தமிழக அரசு தன்னுடைய பொறுப்பைஉணர்ந்து, ரிசர்வ் வங்கியின் அறிவுரையை ஏற்று, சீர்திருத்த நடவடிக்கைகளை மேற்கொள்ள முன் வந்திருப்பதற்கு எனதுபாராட்டுக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
சிவகங்கையின் நாடாளுமன்ற உறுப்பினர் என்ற முறையில், வங்கியின் மீது விதிக்கப்பட்டுள்ள கட்டுப்பாடுகளை நீக்கிக்கொள்ள வேண்டும் என்று ரிசர்வ் வங்கி ஆளுநரிடம் வலியுறுத்தி சொல்லியிருக்கிறேன்.
இந்தப் பிரச்சினைக்கு ரிசர்வ் வங்கி நல்ல முடிவை எடுக்கும். ரிசர்வ் வங்கியுடன் தமிழக அரசு ஒத்துழைக்கும் என்றுநம்புகிறேன் என்று கூறியுள்ளார் ப.சிதம்பரம்.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications