நுழைவுத் தேர்வு வழக்கு: தங்களையும் சேர்க்க பாமக கோரிக்கை
சென்னை:
பொறியியல் மற்றும் மருத்துவப் படிப்புக்கான நுழைவுத் தேர்வை ரத்து செய்ததை எதிர்த்து தாக்கல்செய்யப்பட்டுள்ள வழக்கில் தங்களது கருத்துக்களையும் கூற வசதியாக தங்களையும் ஒரு தரப்பாக சேர்க்கவேண்டும் என்று பாமக தரப்பில் உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
இந்த மனுக்கள் அனைத்தும் மொத்தமாக வருகிற 22ம் தேதி (புதன்கிழமை) தலைமை நீதிபதி மார்க்கண்டேயகட்ஜூ, நீதிபதி இப்ராகிம் கலிபுல்லா ஆகியோர் அடங்கிய டிவிஷன் பெஞ்ச் முன்பு விசாரிக்கப்படவுள்ளன.
மனு தாக்கல் செய்துள்ளவர்களில், மருத்துவ நுழைவுத் தேர்வில் மாநிலத்திலேயே முதலிடம் பிடித்த நாமக்கல்மாணவர் அருண்குமார் தாக்கல் செய்துள்ள மனுவும் அடங்கும்.
இந் நிலையில் பாமக மாணவர் சங்கம் சார்பில் இன்று ஒரு மனு தாக்கல் செய்யப்பட்டது. மாநில பாமக மாணவர்சங்க தலைவர் சரவணன் தாக்கல் செய்த இந்த மனுவில்,
நுழைவுத் தேர்வும், இம்ப்ரூவ்மென்ட் தேர்வும் ஏற்கனவே நடத்தப்பட்டு விட்ட நிலையில் அதை ரத்து செய்ததுசரியல்ல என்று மாணவர்களில் ஒருதரப்பினர் கூறுவது சரியானது அல்ல.
தமிழக அரசின் முடிவு பொது நலன் கருதி எடுக்கப்பட்டது. எனவே மாணவர்களின் இந்த வாதம் பொருந்தாது.தமிழகஅரசின் முடிவு மிகவும் சரியானது. இதனால் பல்லாயிரணக்கான மாணவர்கள் பலன் பெறுவார்கள்.
மாணவர்களில் ஒரு சிலரே எதிர்ப்பு தெரிவித்துள்ளதால் அவர்களது வாதத்தைப் பொருட்படுத்தக் கூடாது. இந்தப்பிரச்சினையில் எங்களது கருத்துக்களையும் கூற வசதியாக எங்களையும் ஒரு தரப்பாக சேர்க்க வேண்டும் என்றுசரவணன் கூறியுள்ளார். இந்த மனுவும் 22ம் தேதி விசாரிக்கப்படும்.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications