நோபல் பரிசு: தமிழ்ப் பெண் பெயர் பரிந்துரை
நாகப்பட்டனம்:
அமைதிக்கான நோபல் பரிசு பெற இந்தியாவிலிருந்து பரிந்துரைக்கப்பட்டுள்ள 92 பேரில் தமிழகக்தைச் சேர்ந்தபெண்மணி ஒருவரும் இடம் பெற்றுள்ளார்.
நாகை மாவட்டம் கீழ் வேளூர் அருகே உள்ள கூத்தூர் என்ற ஊரைச் சேர்ந்த கிருஷ்ணம்மாள், அப் பகுதி நிலஉரிமை இயக்கச் செயலாளராகவும், அகில இந்திய சர்வோதய தலைவராகவும் உள்ளார்.
கடந்த 1981ம் ஆண்டு நில உரிமை இயக்கத்தை அவர் தொடங்கினார். கூத்தூர் பகுதியில் உள்ள நிலமற்ற ஏழைவிவசாயப் பெண்களை தேர்வு செய்து இதுவரை 10,000 பெண்களுக்கு தலா 1 ஏக்கர் நிலம் பெற்றுத் தந்துள்ளார்கிருஷ்ணம்மாள்.
கிராமங்களில் நிலவும் கள்ளச்சாராயப் பிரச்சினையை ஒழிப்பதிலும், இறால் பண்ணைகளுக்கு எதிராகவும் அவர்தொடர்ந்து போராடி வருகிறார்.
இந்த சாதனைப் பெண்மணியான கிருஷ்ணம்மாளுக்கு விருதுகள் புதிதல்ல. காந்தி அமைதி விருதை 1987ம்ஆண்டு பெற்றுள்ளார். 1988ம் ஆண்டு ஜம்னாலால் பஜாஜ் விருது பெற்றுள்ளார். 1989ல் பத்மஸ்ரீ விருதும், 96ல்மகாவீர் விருதும், 98ல் காந்தி கிராம விருதும், 2004ம் ஆண்டு சிறந்த பெண்மணிக்கான இந்திரா ரத்னா விருதும்பெற்றுள்ளார்.
இவரது கணவர் ஜெகன்னாதன். இவர் வினோபாபவேயின் தீவிர சீடராவார். கடந்த 1999ம் ஆண்டு இவருக்குபத்ஸ்ரீ விருது வழங்கப்பட்டது.
ஆனால், இந்தியாவில் இறால் பண்ணைகளை ஒழிக்கும் வரை எந்த விருதும் எனக்குத் தேவையில்லை என்று கூறிபத்மஸ்ரீயை நிராகரித்தவர் ஜெகன்னாதன்.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications