கோவில்பட்டி அருகே பஸ்-வேன் மோதல்: 3 பேர் சாவு

Subscribe to Oneindia Tamil

கோவில்பட்டி:

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே அரசுப் பேருந்தும், வேனும் மோதிக் கொண்டதில் வேனில் பயணம் செய்த 3தொழிலாளர்கள் பரிதாபமாக இறந்தனர். படுகாயமடைந்த மேலும் 4 பேரின் நிலை கவலைக்கிடமாக உள்ளது.

திருநெல்வேலியிலிருந்து கோவில்பட்டிக்கு இன்று காலை அரசுப் பேருந்து வந்து கொண்டிருந்தது. வடக்கு இலந்தைக்குளம்என்ற இடத்தில் பேருந்து, எதிரே தொழிலாளர்களை ஏற்றிக் கொண்டு வந்த வேன் மீது பேருந்து மோதியது.

இதில் வேனில் பயணம் செய்த, தொழிலாளி ஒருவர் சம்பவ இடத்திலேயே பலியானார்.

காயமடைந்தவர்களில் 2 பேர் பாளையங்கோட்டை அரசு மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்படும் வழியில் உயிரிழந்தனர்.

18 பேர் பலத்த காயத்துடன் பாளையங்கோட்டை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அவர்களில் 4 பேரின்நிலை கவலைக்கிடமாக உள்ளது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+