உலக பாரம்பரிய சின்னமாகிறது ஊட்டி ரயில்
கோவை:
ஊட்டி மலைப்பாதை ரயிலை உலக பாரம்பரிய சின்னமாக அறிவிக்க ஐக்கிய நாடுகள் சபையின் கலாச்சாரப்பிரிவான யுனெஸ்கோ முடிவு செய்துள்ளது. இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு ஜூலை மாதம்வெளியிடப்படுகிறது.
இந்த மலைப்பாதையில் 200 வளைவுகள், 16 குகைகள், 250 பாலங்களை கடந்து இந்த ரயில் செல்கிறது.
ஆங்கிலேயர் காலத்தில் போடப்பட்ட இந்த ரயில் பாதை வழியே இன்னும் தினமும் ரயில்கள் சென்றுகொண்டிருக்கின்றன. தென்னக ரயில்வேயின் பாலக்காடு கோட்டத்திற்கு உட்பட்ட இந்த நீலகிரி மலை ரயில்பாதைக்கு உலக பாரம்பரிய அந்தஸ்து வழங்க யுனெஸ்கோ தீர்மானித்துள்ளது.
இதற்காக தென்னக ரயில்வேயின் அழைப்பை ஏற்று யுனெஸ்கோ அமைப்பை சேர்ந்த ராபர்ட் லீ தலைமையில் 2பேர் கொண்ட குழு சமீபத்தில் ஊட்டிக்கு வந்து ஆய்வு நடத்தியது.
இந்த ஆய்வின் முடிவில் நீலகிரி மலை ரயில் பாதையை உலக பாரம்பரிய சின்னமாக அறிவிக்க யுனெஸ்கோமுடிவு செய்துள்ளதாக ரயில்வே வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இதற்கான அறிவிப்பு ஜூலை மாதம்வெளியாகும் என்று கூறப்படுகிறது.
தற்போது இந்த ரயிலை இயக்குவதின் மூலம் தென்னக ரயில்வேக்கு வருடத்திற்கு ரூ.4.20 கோடி நஷ்டம்ஏற்படுகிறது. பாரம்பரிய அந்தஸ்து கிடைக்கும் பட்சத்தில் வருடத்திற்கு ரூ. 50 லட்சம் யுனெஸ்கோவிடம் இருந்துபராமரிப்புச் செலவுகளுக்காகக் கிடைக்கும்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications