திருச்சி: முதிய தம்பதியைத் தாக்கி பயங்கர கொள்ளை
திருச்சி:
திருச்சியில் வயதான கணவன், மனைவியை கொடூரமாகத் தாக்கி 20 பவுன் நகைகள்கொள்ளையடிக்கப்பட்டுள்ளன.
இதில் அவர் மயங்கி விழுந்தார். பின்னர் அவரை ஒரு அறையில் போட்டுப் பூட்டிவிட்டு, அதன் பின்னர் அவரதுமனைவி மீனாட்சியையும் கடுமையாகத் தாக்கினர்.
கழுத்தில் கத்தியை வைத்து போட்டிருக்கும் நகைகளை கழற்றித் தருமாறு மிரட்டியுள்ளனர். அவர் பயந்து போய்வளையல், தோடு உள்ளிட்டவற்றை கழற்றிக் கொடுத்தார். பின்னர் கழுத்தில் போட்டிருந்த தாலிச் சங்கிலியையும்அவர் கழற்ற முயற்சித்தார். ஆனால் அது வராமல் போகவே திணறியுள்ளார்.
இதைப் பார்த்த கொள்ளையன் தாலிச் சங்கிலியை அப்படியே இழுத்துள்ளான். இதில் மீனாட்சியின் கழுத்தில்ரத்தக் காயம் ஏற்பட்டு அவர் துடித்துள்ளார். பின்னர் கொள்ளையர்கள் இருவரையும் அப்படியே விட்டு விட்டுதப்பியோடினர்.
கொள்ளைச் சம்பவத்தாலும், தாக்குதலாலும் நிலை குலைந்து போன கணவனும், மனைவியும் குரல் எழுப்பவேஅக்கம் பக்கத்தில் இருந்தோர் ஓடி வந்து அவர்களை மருத்துவமனையில் சேர்த்தனர்.
இந்த சம்பவம் தொடர்பாக காவல்துறை ஆணையர் உள்ளிட்ட அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.வயதான தம்பதியிடம் மிருகத்தனமாக கொள்ளையடித்துச் சென்ற சம்பவம் அப்பகுதியில் பரபரப்பைஏற்படுத்தியுள்ளது.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications