டெல்லியில் நரேஷ் குப்தா: ஆணையர்களுடன் இன்று ஆலோசனை
Subscribe to Oneindia Tamil
ல்லி:
தமிழக வாக்காளர் சேர்ப்பில் நடந்துள்ளதாக கூறப்படும் முறைகேடுகள் தொடர்பாக தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரிநரேஷ் குப்தா, டெல்லியில் தேர்தல் ஆணையர்களுடன் இன்று முக்கிய ஆலோசனை நடத்துகிறார்.
இதைத் தொடர்ந்து மாவட்ட ஆட்சியர்களுடன் நரேஷ் குப்தா மண்டல வாரியாக ஆலோசனை நடத்தினார். முறைகேடுகளில்ஈடுபடுவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அவர் எச்சரிக்கை விடுத்தார்.
இந் நிலையில் தொகுதி சீரமைப்புப் பணிகள் தொடர்பாக ஆலோசனை நடத்த நரேஷ் குப்தா டெல்லி சென்றுள்ளார். அப்போதுதமிழக வாக்காளர் பட்டியல் முறைகேடு குறித்தும் அவர் மூன்று தேர்தல் ஆணையர்களுடனும் ஆலோசனை நடத்துகிறார்.
முறைகேடுகள் தொடர்பான புகார்களின் பேரில் எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்தும் அவர் ஆணையர்களிடம்எடுத்துரைக்கிறார்.
More From
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications