தமிழகத்தில் கொலை, கொள்ளை அதிகரிப்பு: வாசன் கவலை
Subscribe to Oneindia Tamil
சென்னை:
தமிழகத்தில் கொலை, கொள்ளைச் சம்பவங்கள் அதிகரித்து வருவது கவலை தருவதாக தமிழக காங்கிரஸ் தலைவர்ஜி.கே.வாசன் கூறியுள்ளார்.
பல இடங்களில் வேலியே பயிரை மேய்வது போல, போலீஸாரே கொள்ளைச் சம்பவத்தில் ஈடுபடுகிறார்கள் என்றுவரும் செய்தி ஒருபுறம் அதிர்ச்சி தருகிறது, மறுபுறம் கவலை தருகிறது.
கடந்த நான்கு ஆண்டுகளாக இல்லாமல், இப்போது தேர்தல் நெருங்கி வரும் வேளையில், புதிய அறிவிப்புகளைவெளியிடுகிறார் ஜெயலலிதா. ஆனால் இதன் மூலமெல்லாம் மக்களை அவர் ஏமாற்ற முடியாது.
இடைத் தேர்தலில் பயன்படுத்திய வழியை பொதுத் தேர்தலில் அவர் பயன்படுத்த முடியாது என்பதை அவர்புரிந்து கொள்ள வேண்டும் என்று கூறினார் வாசன்.
More From
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications