26ம் தேதி ம.பொ.சி. நூற்றாண்டு விழா
சன்னை:
‘சிலம்புச் செல்வர்‘ ம.பொ.சிவஞானத்தின் நூற்றாண்டு விழா வருகிற 26ம் தேதி சென்னையில் தொடங்குகிறது.
அண்ணா சாலை ராணி சீதை மன்றத்தில் நடைபெறும் நிகழ்ச்சிக்கு தொழிலதிபர் பொள்ளாச்சி மகாலிங்கம் தலைமைதாங்குகிறார். மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரம் ம.பொ.சி.யின் உருவப் படத்தைத் திறந்து வைக்கிறார்.
தமிழக காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன் ம.பொ.சியின் நூல்களை வெளியிடுகிறார். சாகித்ய அகாடமியின் படைப்பானம.பொ.சிவஞானம் என்ற நூலை மத்திய அமைச்சர் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் வெளியிடுகிறார்.
விழாவில் எம்.ஜி.ஆர். கழக தலைவர் ஆர்.எம்.வீரப்பன், முன்னாள் அமைச்சர் ராசாராம், குமரி அனந்தன், தொழிலதிபர்வி.ஜி.சந்தோஷம் உள்ளிட்டோர் கலந்து கொள்கின்றனர்.
வ.உ.சி. மணி மண்டப திறப்பு விழா:
நெல்லை டவுணில் ரூ. 75 லட்சம் செலவில் கப்பலோட்டிய தமிழன் வ.உ.சிதம்பரனாருக்கு தமிழக அரசு மணிமண்டபம் கட்டியுள்ளது.
நெல்லை மாநகராட்சி அலுவலகம் எதிரே அமைக்கப்பட்டுள்ள இந்த மணி மண்டபத்தில், வ.உ..சி.யின்நினைவாக மாதிரி கப்பல், மாதிரி செக்கு மற்றும் நூலகம், வ.உ.சி.யின் முழு உருவ வெண்கலசிலை, நூலகம்ஆகியவை அமைக்கப்பட்டுள்ளன.
இதன் திறப்பு விழா இன்று நடக்கிறது. முதல்வர் ஜெயலலிதா மணி மண்டபத்தைத் திறந்து வைக்கிறார். இதில்கலந்து கொள்வதற்காக ஜெயலலிதா சென்னையிலிருந்து புறப்பட்டு சென்றார்.
இந்த நிகழ்ச்சியின் போது, ரூ. 228.38 லட்சம் அளவிலான திட்ட உதவிகளையும் ஜெயலலிதா வழங்குகிறார்.இதில் ரூ. 107.94 கோடி அளவுக்கு புதிய திட்டங்களுக்கு அவர் அடிக்கல் நாட்டுகிறார்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications