நுழைவுத் தேர்வு வழக்கு: திங்கள்கிழமை தீர்ப்பு
Subscribe to Oneindia Tamil
சென்னை:
மருத்துவம் மற்றும் பொறியியல் படிப்புக்கான நுழைவுத் தேர்வை ரத்து செய்ததை எதிர்த்து தொடரப்பட்டுள்ளவழக்குகள் மீதான தீர்ப்பு வருகிற திங்கள்கிழமை வழங்கப்படும் என சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதிமார்க்கண்டேய கட்ஜூ தெரிவித்துள்ளார்.
இந்த வழக்கை கடந்த 2 நாட்களாக உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி கட்ஜூ, நீதிபதி இப்ராகிம் கலிபுல்லாஆகியோர் அடங்கிய டிவிஷன் பெஞ்ச் விசாரித்தது. நேற்று மாலை விசாரணை முடிவடைந்து தீர்ப்புஒத்திவைக்கப்பட்டது.
இந் நிலையில் இந்த பிரச்சினை தொடர்பாக மேலும் சில மனுக்கள் இன்று தலைமை நீதிபதி முன்பு விசாரணைக்குவந்தது. அப்போது இதே பிரச்சினையில் ஏற்கனவே விசாரணை முடிவடைந்து விட்டது. இதில் திங்கள்கிழமைதீர்ப்பு வழங்கப்படும் என்று கூறி அந்த மனுக்களை பைசல் செய்வதாக அறிவித்தார்.
More From
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications