பெட்ரோல் விலை: கருணாநிதி நியாயப்படுத்தியது தவறு- ஜெ
சென்னை:
பெட்ரோல், டீசல் விலை உயர்வை திமுக தலைவர் கருணாநிதி நியாயப்படுத்தியிருப்பது தவறான செயலாகும்.பொதுமக்களின் மீது அவருக்கு இருக்கும் அக்கறையின்மையையே இது காட்டுகிறது என்று முதல்வர்ஜெயலலிதா கூறியுள்ளார்.
இதற்கு பதிலளித்து திமுக தலைவர் கருணாநிதி ஒரு அறிக்கை வெளியிட்டார். அதில், வேறு வழியில்லாமல் தான்மத்திய அரசு பெட்ரோல், டீசல் விலையை உயர்த்தியது என்றும், தமிழக அரசுக்கு உண்மையிலேயே மக்கள் மீதுஅக்கறை இருக்குமானால் பெட்ரோல் மீது விதிக்கப்படும் 27 சதவீத வரியை குறைக்கலாமே என்று கூறியிருந்தார்.
கருணாநிதியின் அறிக்கைக்கு முதல்வர் ஜெயலலிதா இன்று பதில் அறிக்கை விடுத்துள்ளார். அதில்,கருணாநிதியின் அறிக்கை எனக்கு மிகவும் அதிர்ச்சியளிப்பதாக இருக்கிறது.
மத்திய அரசில் தொடர்ந்து ஒட்டிக்கொண்டிருக்க வேண்டும் என்ற ஆசையால் மத்திய அரசு எடுக்கும் தவறானசெயல்களுக்கு அவர் துணை போகிறார். இப்போது தான் அவரது சுயரூபம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது.மக்களைப் பற்றி அவர் துளியும் சிந்திப்பதில்லை.
மேலும் பெட்ரோல் விலை உயர்வுக்கு தமிழகத்தை சேர்ந்த 12 அமைச்சர்களில் ஒருவர் கூட் எதிர்ப்புதெரிவிக்காதது வேதனையானது என்று குறிப்பிட்டுள்ளார்.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications