ஜெ. ஒரு கிணற்றுத் தவளை: கருணாநிதி
சென்னை:
கிணற்றை விட்டு வெளியே வர முயலாமல் உள்ளுக்குள்ளேயே வாழ்க்கை நடத்த முயலும் தவளையைப் போலஜெயலலிதா தன்னைத் தானே புகழ்ந்து பேசிக் கொள்கிறார் என்று திமுக தலைவர் கருணாநிதி கூறியுள்ளார்.
மக்களை வழி நடத்திச் செல்லும் அரசும் சட்டத்திற்கு உட்பட்டது தான் என்று அரிஸ்டாட்டில் கூறியுள்ளார்.ஆனால் ஜெயலலிதா அப்படித் தான் நடந்து கொள்கிறாரா?
போலி வாக்காளர்களை சேர்த்து விட்டு, தங்கள் மீது நடவடிக்கை எடுக்கக் கூடாது என்று அமைச்சர் ஒருவரேஉயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார். இது தான் சட்டத்திற்கு உட்பட்டு நடந்து கொள்ளும் போக்கா?
பணியிழந்த பத்தாயிரம் சாலைப் பணியாளர்கள், அரசால் பாதிக்கப்பட்ட விவசாயிகள், நெசவாளர்கள், அரசுஊழியர்கள், ஆசியர்கள் அனைவருமே ஜெயலலிதாவைப் புகழவா செய்வார்கள்?
கிணற்றுக்குள் சிக்கிக் கொண்ட தவளை அதை விட்டு வெளியே வர நினைக்காமல் அதற்குள்ளேயே வாழநினைப்பது போல தன்னைத் தானே புகழ்ந்து பேசிக் கொள்கிறார் ஜெயலலிதா என்று கூறியுள்ளார் கருணாநிதி.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications