இந்திய தொழிலாளர்களை துன்புறுத்தவில்லை: மலேஷிய அரசு
கோலாலம்பூர்:
மலேஷியாவில் 400 இந்திய தொழிலாளர்களை ஒரு நிறுவனம் அறையில் பூட்டி வைத்துகொடுமைப்படுத்தியதாக வெளியான தகவல் உண்மையல்ல அன்று மலேஷிய குடியுரிமை வழங்கல் துறைதெரிவித்துள்ளது.
இதனால் பத்மராஜன் என்ற இந்திய தொழிலாளி மஞ்சள் காமாலை நோயால் பாதிக்கப்பட்டு இறந்தார்.பத்மராஜனுக்கு சரியான சிகிச்சை அளிக்க அவர் வேலை பார்த்த நிறுவனம் முன் வராததே இறப்புக்கு காரணம்என்று கூறப்பட்டது. இந்த விவகாரம் மலேஷியாவில் பரபரப்பை ஏற்படுத்தியது.
இது குறித்து இரு தினங்களுக்கு முன் மலேஷிய உள்துறை அமைச்சர் அஸ்மி காலித் கூறுகையில், வெளிநாட்டுத்தொழிலாளர்களை கொடுமைப்படுத்தும் நிறுவனங்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும், இந்தியதொழிலாளர்கள் 400 பேர் கொடுமைப்படுத்தப்பட்டது குறித்து விசாரணை நடத்தப்படும் என்றும் தெரிவித்தார்.
இந் நிலையில், மலேஷிய குடியுரிமை வழங்கல் துறை இயக்குனர் இஷாக் முகமது கூறுகையில், இந்தியதொழிலாளர்கள் 400 பேர் துன்புறுத்தப்பட்டதாக கூறப்படுவதில் எந்த உண்மையும் இல்லை.
இவர்கள் பணிபுரிந்ததாக கூறப்படும் பிசிஏ சர்க்கியூட் டெக்னாலஜி என்ற நிறுவனம் அப்படி ஒரு சம்பவமேதங்களது நிறுவனத்தில் நடக்கவில்லை என்று கூறியுள்ளது. அந்த நிறுவனத்தில் இந்தியா, நேபாளம், வங்காளதேசம் மற்றும் வியட்நாம் ஆகிய நாடுகளை சேர்ந்த 626 தொழிலாளர்கள் பணிபுரிகிறார்கள்.
இது போல பத்மராஜன் என்பவர் மஞ்சள் காமாலை நோயால் பாதிக்கப்பட்டு தான் இறந்தார். அவர் அறையில்அடைத்து வைக்கப்பட்டதால் தான் இறந்தார் என்று கூறப்படுவது உண்மையல்ல. அவருக்கு பல முறை முறையானசிகிச்சை அளிக்கப்பட்டதற்கு ஆதாரங்கள் உள்ளன என்றார்.
இதற்கிடையே இந்திய தொழிலாளர்கள் 400 பேர் கொடுமைப்படுடத்தப்பட்டதாக தங்களுக்கு தகவல் எதுவம்வரவில்லை என்று மலேஷியாவிலுள்ள இந்திய தூதரகமும் தெரிவித்துள்ளது.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications