பெண் மானபங்கம்: காவல்துறைக்கு தலைமை நீதிபதி கண்டனம்
சென்னை:
புகார் கொடுக்க வந்த பெண்ணை காவலர்களே மானபங்கப்படுத்தியுள்ளது வேலியே பயிரை மேய்ந்த கதையாக உள்ளதாகசென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி மார்க்கண்டேய கட்ஜூ கண்டனம் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து விசாரித்த மாநில மனித உரிமை ஆணையம் சம்பந்தப்பட்ட பெண்ணுக்கு ரூ. 1 லட்சம் இழப்பீடு தருமாறு தமிழகஅரசுக்கு உத்தரவிட்டது. ஆனால் இந்த இழப்பீடு இதுவரை கொடுக்கப்படவில்லை என்று தெரிகிறது.
இதையடுத்து நாகு சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. மனுவை விசாரித்த தலைமை நீதிபதிகட்ஜு, போலீஸாரின் நடவடிக்கைக்கு கடும் கண்டனம் தெரிவித்தார்.
பொதுமக்களின் உயிருக்கும், கண்ணியத்திற்கும் பாதுகாப்பு கொடுக்க வேண்டிய கடமையிலிருந்து காவல்துறை தவறிவருகிறது. புகார் கொடுக்க வந்தவரையே மானபங்கம் செய்துள்ளது வேலியே பயிரை மேய்ந்த கதையாக உள்ளது.காவல்துறையின் நடவடிக்கை கவலை தருவதாக உள்ளதாக தெரிவித்தார்.
பின்னர் இதுதொடர்பாக பதில் மனு தாக்கல் செய்யுமாறு அரசுக்கு நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications