ரவிக்கு மிரட்டல்: வழக்கை வாபஸ் பெற அரசுக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு
சென்னை:
சங்கரராமன் கொலை வழக்கில் அப்ரூவரான ரவிசுப்ரமணியத்தை சிறைக்குச் சென்றதாக ஜெயேந்திரர் தரப்புவழக்கறிஞர்கள் மீது தொடரப்பட்ட வழக்கை வாபஸ் பெறுமாறு அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம்உத்தரவிட்டுள்ளது.
அவரை ஜெயேந்திரர் தரப்பு வழக்கறிஞர்களான நபீசா பானு, ரேவதி ஆகியோர் சிறைக்கு சென்று மிரட்டியதாக,ரவிசுப்ரமணியத்தின் மனைவி சித்ரா, காஞ்சிபுரம் போலீஸில் புகார் கொடுத்தார்.
இதையடுத்து இரு வழக்கறிஞர்கள் மீதும் போலீஸார் வழக்குப் பதிவு செய்தனர். இந்த வழக்கு செங்கல்பட்டுநீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது.
இந் நிலையில் இந்த விவகாரம் தொடர்பாக சிபிஐ விசாரணைக்கு உத்தரவிடுமாறு கோரி சென்னைஉயர்நீதிமன்றத்தில் நபீசா பானுவும், ரேவதியும் வழக்கு தொடர்ந்தனர்.
இந்த மனு, தலைமை நீதிபதி மார்க்கண்டேய கட்ஜூ, நீதிபதி இப்ராகிம் கலிபுல்லா ஆகியோர் முன்னிலையில்இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது நபீசா பானு, ரேவதி ஆகியோர் சார்பில் தெரிவிக்கையில்,ரவிசுப்ரமணியத்தை எந்தக் கட்டத்திலும் நாங்கள் மிரட்டவில்லை. எதிர்காலத்திலும் மிரட்ட மாட்டோம் எனஉறுதி கூறப்பட்டது.
இதையடுத்து இரு வழக்கறிஞர்கள் மீதான புகாரை திரும்பப் பெறுமாறு அரசு வழக்கறிஞருக்கு தலைமை நீதிபதிகட்ஜூ உத்தரவிட்டார். மேலும், நபீசா பானு, ரேவதி ஆகிய இருவரும் சென்னையில் தங்கியிருக்க வேண்டும்.
உயர்நீதிமன்ற அனுமதி இல்லாமல் சென்னையை விட்டு வெளியேறக் கூடாது என்றும் நீதிபதிகள்உத்தரவிட்டனர்.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications