காவல் நிலையத்தில் பைக் திருடிய சப்-இன்ஸ்பெக்டர்
Subscribe to Oneindia Tamil
சென்னை:
சென்னை அருகே ஓட்டேரி காவல் நிலையத்தில் சாராய வியாபாரிகளிடம் பறிமுதல் செய்து வைக்கப்பட்டிருந்தமோட்டார் சைக்கிள்களைத் திருடி விற்றதாக அதே காவல் நிலைய சப் இன்ஸ்பெக்டர் கைது செய்யப்பட்டுள்ளார்.
அப்பகுதியில் சாராய வியாபாரிகளிடமிருந்து பறிமுதல் செய்யப்பட்ட ஏராளமான மோட்டார் சைக்கிள்கள்உள்ளிட்ட பொருட்கள் காவல் நிலையத்தில் வைக்கப்பட்டிருந்தன.
இவற்றில் சிலவற்றை திருடி விற்று விட்டதாக சப் இன்ஸ்பெக்டர் மீது புகார் வந்தது. இதுகுறித்து அதே காவல்நிலையத்தில் பணியாற்றும் மற்றொரு சப் இன்ஸ்பெக்டரான நாகலிங்கம் என்பவர் விசாரணை நடத்தினார். இதில்ஏழுமலை மீதான புகார்கள் உண்மை என்று தெரியவந்தது.
இதைத் தொடர்ந்து ஏழுமலையை போலீஸார் கைது செய்து செங்கல்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர்.நீதிபதி, ஏழுமலையை 15 நாள் சிறையில் அடைக்க உத்தரவிட்டார்.
More From
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications