சென்னை: பட்டப்பகலில் திமுக எம்எல்ஏ வீட்டில் கொள்ளை
Subscribe to Oneindia Tamil
சென்னை:
சென்னையில் இன்று பட்டப்பகலில் திமுக எம்எல்ஏ வைத்தியலிங்கத்தின் வீட்டில் 45 பவுன் நகைகள்கொள்ளையடிக்கப்பட்டன.
திமுக எம்எல்ஏ வைத்தியலிங்கத்தின் வீடு சென்னை மீனம்பாக்கத்தில் உள்ளது. இன்று காலை 11 மணியளவில்வீட்டின் கீழ் தளத்தில் அனைவரும் இருந்துள்ளனர்.
அப்போது வீட்டின் மாடிக்குள் கொள்ளையர்கள் நுழைந்துள்ளனர். அங்கு பீரோவிலேயே அதன் சாவிவைக்கப்பட்டிருந்தது. இது கொள்ளையர்களுக்கு மிகவும் வசதியாகப் போய் விட்டது.
அவர்கள் சாவியின் உதவியுடன் பீரோவைத் திறந்து அதில் வைக்கப்பட்டிருந்த 45 பவுன் நகைகளை எந்தசிரமமும் இல்லாமல் கொள்ளையடித்துச் சென்றனர்.
பட்டப்பகலில், அதுவும் எம்எல்ஏ வீட்டில் நடந்த இந்த கொள்ளை சம்பவம் அந்தப் பகுதியில் பெரும் பரபரப்பைஏற்படுத்தியுள்ளது. இது குறித்து மீனம்பாக்கம் போலீஸார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
More From
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications