ஜெ. இன்று டெல்லி செல்கிறார்
Subscribe to Oneindia Tamil
சென்னை
தேசிய வளர்ச்சிக் கவுன்சில் மற்றும் மாநில கவுன்சில் கூட்டங்களில் கலந்து கொள்வதற்காக முதல்வர் ஜெயலலிதா இன்றுமாலை டெல்லி செல்கிறார்.
தேசிய வளர்ச்சிக் கவுன்சில் கூட்டம் நாளை (திங்கள்கிழமை) காலை நடக்கிறது. இதையடுத்து மாநிலங்களுக்கிடையிலானகவுன்சில் கூட்டம் செவ்வாய்க்கிழமை நடக்கிறது.
இரு கூட்டங்களிலும் கலந்து கொள்வதற்காக இன்று (ஞாயிற்றுக்கிழமை) மாலை ஜெயலலிதா டெல்லிக்கு புறப்பட்டுசெல்கிறார்.
இரு கூட்டங்களிலும் கலந்து கொள்ளும் ஜெயலலிதா, பிரதமர் மன்மோகன் சிங்கை சந்தித்தும் பேசுகிறார். பிரமரைசந்திக்கும்போது காவிரி நீர்ப் பிரச்சினை, சேது சமுத்திரத் திட்டத் தொடக்க விழா குறித்த தனது கருத்துக்கள் உள்ளிட்டவைகுறித்து விவாதிப்பார் எனத் தெரிகிறது.
தனது டெல்லி பயணத்தை முடித்துக் கொண்டு செவ்வாய்க்கிழமை இரவு ஜெயலலிதா சென்னை திரும்புவார்.
More From
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications