ஒருங்கிணைப்புக் கூட்டத்தை புறக்கணிப்போம்: மத்திய அரசுக்கு இடதுசாரிகள் மிரட்டல்
டெல்லி:
பெல் உள்பட லாபகரமாக இயங்கும் பொதுத்துறை நிறுவனங்களை தனியார் மயமாக்கும் முடிவை கண்டித்து சோனியாதலைமையில் நடக்கவுள்ள ஐக்கிய முற்போக்கு கூட்டணியின் ஒருங்கிணைப்புக் குழு கூட்டத்தை புறக்கணிக்க இடது சாரிகள்முடிவு செய்துள்ளன.
இந் நிலையில் சோனியா தலைமையில் நடைபெறவுள்ள ஐக்கிய முற்போக்கு கூட்டணியின் ஒருங்கிணைப்புக் குழு கூட்டத்தில்கலந்து கொள்ளப்போவதில்லை என்று இடதுசாரிகள் கூட்டாக முடிவு செய்துள்ளன.
இது குறித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச்செயலாளர் பிரகாஷ் காரட் நிருபர்களிடம் கூறுகையில், பொதுத்துறைநிறுவனங்களின் பங்குகளை தனியாருக்கு விற்பது என்ற முடிவை நாங்குகள் ஆரம்பம் முதல் எதிர்த்து வருகிறோம்.
பல முறை நடந்த ஒருங்கிணைப்புக் குழு கூட்டங்களிலும் இதை வலியுறுத்தியுள்ளோம். ஆனாலும் எங்கள் கோரிக்கையைமத்திய அரசு அலட்சியம் செய்து பொதுத்துறை பங்குகளை விற்க முடிவு செய்துள்ளது.
எனவே தற்போது நடைபெறவுள்ள ஒருங்கிணைப்புக் குழு கூட்டத்தில் கலந்து கொள்வதில்லை என்று முடிவு செய்துள்ளோம்என்றார்.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications