தர்மபுரி பஸ் எரிப்பு: டிரைவர்கள் சாட்சியம்
சேலம்:
தர்மபுரியில் அதிமுகவினர், கோவை விவசாய பல்கலைக்கழக மாணவிகள் சென்ற பேருந்தை எரித்த வழக்கில் 2 அரசு பேருந்துஓட்டுநர்கள், ஒரு நடத்துனர் ஆகியோர் இன்று சேலம் நீதிமன்றத்தில் சாட்சியம் அளித்தனர்.
தர்மபுரி அருகே இலக்கியம்பட்டி என்ற இடத்தில் அதிமுகவினர் கோவை விவசாய பல்கலைக்கழக பேருந்துக்கு தீ வைத்ததில் 3மாணவிகள் உயிரோடு எரிந்து சாம்பலாயினர்.
இந்த வழக்கு சேலம் கூடுதல் அமர்வு நீதிமன்றத்தில் விசாரிக்கப்பட்டு வருகிறது. இன்று நீதிபதி கிருஷ்ணராஜாமுன்னிலையில் இவ்வழக்கு மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது குற்றம் சாட்டப்பட்டுள்ள 31 அதிமுகவினரும்ஆஜர்படுத்தப்பட்டிருந்தனர்.
இன்றைய விசாரணையின் போது, சம்பவம் நடந்த போது அதிமுகவினரால் தாக்கப்பட்ட அரசு பேருந்தின் ஓட்டுனர்கள்தாமோதரன், விஸ்வநாதன், நடத்துனர் கணேசன் ஆகியோர் சாட்சியம் அளித்தனர்.
இவர்களில் தாமோதரன் முன்பு அளித்த சாட்சியத்தை மாற்றி கூறியதால் அவரை பிறழ் சாட்சியாக நீதிபதி அறிவித்தார். இந்தவழக்கில் நாளையும், நாளை மறுநாளும் விசாரணை தொடர்ந்து நடைபெறும்.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications