சனிப்பெயர்ச்சி: திருநள்ளாறில் சிறப்பு பூஜை
காரைக்கால்:
சனிப்பெயர்ச்சியையொட்டி திருநள்ளாறு சனீஸ்வர பகவான் ஆலயத்தில் சிறப்புப் பூஜைகளும், அபிஷேகங்களும்நடைபெற்றன. லட்சக்கணக்கான பக்தர்கள் திருநள்ளாறில் குழுமி சனி பகவானை வழிபட்டு பரிகாரப் பூஜைகளை செய்தனர்.
மிதுன ராசியிலிருந்து கடக ராசிக்கு சனி பகவான் இன்று அதிகாலை 1.24 மணிக்கு இடம் பெயர்ந்தார். இதையொட்டிதிருநள்ளாறில் உள்ள சனி பகவான் ஆலயத்தில் அதிகாலையில் சிறப்புப் பூஜைகள், பரிகாரப் பூஜைகள், அபிஷேகங்கள்நடத்தப்பட்டன.
ஞாயிற்றுக்கிழமை இரவு 7.30 மணி முதல் பூஜைகள் தொடங்கி இன்று அதிகாலையில் பூஜைகள் முடிவடைந்தன. சனி பகவான்சன்னதியில் பல்வேறு வகையான அபிஷேகங்கள் நடந்தன. இவற்றை லட்சக்கணக்கான பக்தர்கள் கண்டு வழிபட்டனர்.
கோவிலுக்கு அருகே உள்ள நள தீர்த்தத்திலும் பக்தர்கள் நீராடி வழிபட்டனர். திருநள்ளாறு தவிர தமிழகம் முழுவதிலும் உள்ளசிவாலயங்களில் அமைந்துள்ள சனி பகவான் சன்னதிகளிலும் சிறப்புப் பூஜைகள், பரிகாரப் பூஜைகள் நடத்தப்பட்டன.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications