ஏரி, குளங்களில் ஆக்கிரமிப்பை அகற்ற உயர்நீதிமன்றம் உத்தரவு
சென்னை:
தமிழ்நாடு முழுவதும் ஏரி, குளங்களிலுள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்றம்உத்தரவிட்டுள்ளது.
விழுப்புரம் மாவட்டம் தட்டச்சூரை சேர்ந்தவர் கிருஷ்ணன். இவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் பொது நலன் மனு ஒன்றைதாக்கல் செய்தார். அதில், எங்கள் ஊரில் உள்ள ஏரியை பொதுமக்கள் பயன்படுத்தி வந்தனர். தற்போது சிலர் அந்த ஏரியைஆக்கிரமிப்பு செய்துள்ளனர். இது குறித்து விசாரித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று குறிப்பிட்டிருந்தார்.
இந்த மனு, இன்று தலைமை நீதிபதி மார்க்கண்டேய கட்ஜூ, நீதிபதி இப்ராகிம் கலிபுல்லா ஆகியோர் கொண்ட டிவிஷன் பெஞ்ச்முன்னிலையில் விசாரணைக்கு வந்தது.
ஏரியை ஆய்வு செய்த தாசில்தார் அறிக்கையும் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டிருந்தது. அதில் ஏரியை ஆக்கிரமிப்புசெய்யப்பட்டிருப்பது உண்மை தான் என்று குறிப்பிடப்பட்டிருந்தது.
இதைத் தொடர்ந்து நீதிபதிகள் தங்களது உத்தரவில் கூறுகையில், தட்டச்சூர் ஏரியிலுள்ள ஆக்கிரமிப்பை உடனே அகற்றவேண்டும். மேலும் தமிழ்நாடு முழுவதும் ஏராளமான குளம், குட்டைகள் உள்ளன. பல ஆண்டுகளாக இவை ஆக்கிரமிப்புசெய்யப்பட்டுள்ளன.
இவற்றையும் ஆய்வு நடத்தி ஆக்கிரமிப்பை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று குறிப்பிட்டனர்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications