சுனாமி: ஆதரவை வாபஸ் பெறுவோம்- சந்திரிகா அரசுக்கு முஸ்லிம் கட்சி மிரட்டல்
கொழும்பு:
சுனாமி நிவாரணப்பணிகளில் தங்களை புறக்கணித்ததை கண்டித்து முஸ்லிம் எம்பிக்கள் சந்திரிகா அரக்கு ஆதரவை வாபஸ் பெறப்போவதாக மிரட்டல் விடுத்துள்ளனர். இதனால் சந்திரிகா அரசுக்கு மேலும் நெருக்கடி ஏற்பட்டுள்ளது.
இலங்கையில் சுனாமி நிவாரணப் பணிகளில் இணைந்து ஈடுபட விடுதலைப் புலிகளும், இலங்கை அரசும் சமீபத்தில் ஒப்பந்தம் செய்து கொண்டன. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து சநதிரிகா அரசுக்கு அளித்து வந்த ஆதரவை ஜேவிபி கட்சி வாபஸ் பெற்றது. இதனால் இலங்கை அரசு மைனாரிட்டி அரசாக நீடித்து வருகிறது.
இந் நிலையில் சந்திரிகா அரசுக்கு அளித்து வரும் ஆதரவை வாபஸ் பெறப்போவதாக முஸ்லிம் எம்பிக்கள் அறிவித்துள்ளனர்.
முஸ்லிம் கட்சியைச் சேர்ந்த 2 எம்பிக்கள் சந்திரிகா அரசுக்கு ஆதரவளித்து வருகின்றனர். சுனாமி நிவாரணப் பணிகளுக்கான ஒப்பந்தத்தில் தங்களையும் சேர்க்காதது ஏன் என்று அவர்கள் கேள்வி எழுப்பியுள்ளனர்.
தங்களது கோரிக்கை 2 நாட்களில் ஏற்கப்பபடாவிட்டால் கூட்டணி அரசிலிருந்து விலகுவோம் என்று அவர்கள் அறிவித்துள்ளனர்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications