பண்ணை வீட்டில் திருட முயன்ற அதிமுக நிர்வாகி
ஈரோடு:
ஈரோடு அருகே விவசாயப் பண்ணை வீட்டில் கொள்ளை அடிப்பதற்காக பதுங்கியிருந்த அதிமுக நிர்வாகி உள்ளிட்ட நான்குபேரை கிராம மக்கள் வளைத்துப் பிடித்து போலீஸில் ஒப்படைத்தனர்.
ஈரோடு மாவட்டம் எழுமாத்தூர் கிராமத்தில் பண்ணை வீட்டில் நடராஜன், முத்துலட்சுமி தம்பதியினர் வசித்து வருகிறார்கள்.இன்று அதிகாலை முத்துலட்சுமி வீட்டிற்கு வெளியே வந்தபோது அங்கு நான்கு பேர் பதுங்கியிருந்ததைப் பார்த்து கூச்சல்எழுப்பினார்.
இதையடுத்து கிராம மக்கள் திரண்டனர். முத்துலட்சுமி வீட்டிற்கு அருகே பதுங்கியிருந்த நான்கு பேரையும் வளைத்துப்பிடித்தனர். அவர்களிடம் விசாரித்ததில் அவர்களில் ஒருவரான முத்துச்சாமி என்பவர் எழுமாத்தூர் ஊராட்சி மன்ற உறுப்பினர்மற்றும் அதிமுக நிர்வாகி எனத் தெரியவந்தது.
முத்துலட்சுமியின் வீட்டில் திருடுவதற்காக தாங்கள் பதுங்கியிருந்ததாக நான்கு பேரும் பொதுமக்களிடம் தெரிவித்தனர்.பின்னர் அவர்கள் அரச்சலூர் போலீஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டனர்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications