கடலூர் சிறையில் கைதிகள் தாக்கி வார்டன் காயம்
கடலூர்:
கடலூர் மத்திய சிறையில் கைதிகள் பயங்கர ரகளையில் ஈடுபட்டதில் தலைமை வார்டன் படுகாயமடைந்தார். ஆபத்தானநிலையில் அவர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார்.
சென்னை, பாலவாக்கத்தைச் சேர்ந்தவர் சுந்தர். இவர் வழிப்பறி கொள்ளை தொடர்பாக கைது செய்யப்பட்டு கடலூர் மத்தியசிறையில் அடைக்கப்பட்டுள்ளார். விசாரணை கைதிகள் பிரிவில் இருக்கும் சுந்தரத்தை நீதிமன்றத்திற்கு அழைத்து செல்லபோலீஸார் வருவர் என எதிர்பார்த்திருந்தார்.
ஆனால், போலீஸார் சுந்தரை நீதிமன்றத்திற்கு அழைத்துச் செல்லாமல் காவல் நீட்டிப்பு பெற்றுவிட்டதாக கூறியுள்ளனர்.ஏமாற்றம் அடைந்த சுந்தர், அப்போது பணியில் இருந்த தலைமை வார்டன் ஞானசேகரனிடம் கதவை திறந்துவிடும்படிகேட்டுள்ளார்.
அதற்கு மறுப்பு தெரிவித்ததால் ஆத்திரமடைந்த சுந்தர் மற்றும் அவருக்கு ஆதரவாக மற்ற சில கைதிகளும் ரகளையில்ஈடுபட்டனர். அப்போது வார்டன் ஞானசேகரன் நெற்றியில் சுந்தர் கல்லால் தாக்கினார். இதில் படுகாயமடைந்த ஞானசேகரனைசிறைத்துறை அதிகாரிகள் கடலூர் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.
அங்கு ஞானசேகரன் ஆபத்தான நிலையில் தீவிர சிகிச்சை பெற்று வருகிறார்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications