முதலிரவில் கணவன், மனைவி எரித்துக் கொலை: மாஜி காதலனுக்கு இரட்டை ஆயுள்
சென்னை:
காதலித்த பெண் வேறு ஒருவரைக் கல்யாணம் செய்து கொண்டதால் ஆத்திரமடைந்த வாலிபர், காதலியின் முதலிரவன்றுஅவரையும், அவரது கணவரையும் எரித்துக் கொன்றார். அவருக்கு பூந்தமல்லி நீதிமன்றம் இரட்டை ஆயுள் தண்டனைவிதித்துத் தீர்ப்பளித்துள்ளது.
இந்த நிலையில் சலோமிக்கு ஆந்திராவைச் சேர்ந்த ரமேஷ் என்பவருக்கு சலோமியின் பெற்றோர் கடந்த 1997ம் ஆண்டு ஜூலை7ம் தேதி திருமணம் செய்து கொடுத்து விட்டனர்.
நம்மைக் காதலித்து விட்டு இன்னொரு நபரை சலோமி திருமணம் செய்து கொண்டு விட்டாரே என்று கொதிப்படைந்தார்மாணிக்கவாசகம். இந் நிலையில் சலோமியின் வீட்டில் ஜூலை 10ம் தேதி முதலிரவுக்கு ஏற்பாடு செய்திருந்தனர்.
இதை அறிந்த மாணிக்கவாசகம், சலோமியின் வீட்டுக்கு பெட்ரோலுடன் சென்றார். சலோமியும், ரமேஷும் தனியாக இருந்தஅறையில் பெட்ரோலை ஊற்றி தீவைத்தார். இதில் இருவரும் படுகாயமடைந்து அடுத்த நாள் இறந்தனர்.
மாணிக்கவாசகம் மீது பூந்தமல்லி விரைவு நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த நீதிபதிஅசோகன், மாணிக்கவாசகத்திற்கு இரட்டை ஆயுள் தண்டனை மற்றும் ரூ. 20,000 அபராதமும் விதித்துத் தீர்ப்பளித்தார்.
அபராதம் கட்டத் தவறினால் மேலும் 2 ஆண்டு கடுங்காவல் தண்டனையை அனுபவிக்க வேண்டும் என்றும் நீதிபதிஉத்தரவிட்டார்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications