பெட்ரோல்: தமிழகம் முழுவதும் அதிமுக ஆர்ப்பாட்டம்
Subscribe to Oneindia Tamil
சென்னை:
பெட்ரோல், டீசல் விலை உயர்வைக் கண்டித்து இன்று தமிழ்நாடு முழுவதும் மத்திய அரசு அலுவலகங்கள் முன் அதிமுக சார்பில்கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இதன்படி இன்று தமிழகம் முழுவதும் மாவட்ட தலைநகரங்களில் உள்ள டெலிபோன் துறை, தபால் துறை மற்றும் வருமானவரித்துறை அலுவலகங்கள் மற்றும் வங்கிகள் முன் அதிமுகவினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
சென்னையில் சென்ட்ரல் மெமோரியல் ஹால் அருகிலுள்ள தபால் அலுவலகம் எதிரில் நடந்த ஆர்ப்பாட்டத்திற்கு அதிமுகஅமைப்புச் செயலாளர் சுலோசனா சம்பத் தலைமை தாங்கினார். இதில் முன்னாள் அமைச்சர்கள் முத்துசாமி, அரங்கநாயகம்,
துணை மேயர் கராத்தே தியாகராஜன், பி.கே. சேகர் பாபு எம்எல்ஏ, மாவட்ட செயலாளர்கள் பால கங்கா, ஆதி ராஜாராம்,முன்னாள் எம்எல்ஏ சைதை துரைசாமி, நடிகர் எஸ்.வி. சேகர், நடிகை சி.ஆர். சரஸ்வதி மற்றும் ஏராளமானோர் கலந்துகொண்டனர்.
More From
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications