3 வழக்குகளிலிருந்து தினகரன் விடுவிப்பு
சென்னை:
அன்னியச் செலாவணி மோசடி தொடர்பான 3 வழக்குகளிலிருந்து அதிமுக எம்.பி. டிடிவி தினகரன் விடுவிக்கப்பட்டுள்ளார்.
சென்னை மைக்காம் லெதர் என்ற நிறுவனத்தில் 4.77 லட்சம் டாலர் மதிப்புள்ள பங்குகளை விலைக்கு வாங்கியது, சிங்கப்பூர்பிரஜையாக மாறுவதற்கு 10லட்சம் சிங்கப்பூர் டாலர்களை செலுத்தி அன்னியச் செலாவணி மோசடி செய்தது,
இதுதவிர மேலும் 2 அன்னியச் செலாவணி வழக்குகளும் நிலுவையில் உள்ளன. சென்னை எழும்பூர் பொருளாதாரக் குற்றவியல்நீதிமன்றத்தில் இந்த வழக்குகள் நிலுவையில் இருந்து வந்தன.
இந் நிலையில், மேற்கண்ட 3 வழக்குகளிலிருந்தும் தன்னை விடுவிக்கக் கோரி தினகரன் தரப்பில் எழும்பூர் நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்யப்பட்டது. அதில், அமலாக்கப் பிரிவின் நியாயக் கமிட்டி விசாரணையின் போது, 3 வழக்குகளிலும் என் மீதானபுகார்களைத் தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளனர்.
இதன் அடிப்படையில் 3 வழக்குகளிலிருந்தும் என்னை விடுவிக்க வேண்டும் என்று தினகரன் கோரியிருந்தார். அமலாக்கப்பிரிவு நியாயக் கமிட்டியின் விசாரணை அடிப்படையில் இந்த வழக்கிலிருந்து தினகரனை விடுவிக்கக் கூடாது என்று எதிர்ப்புதெரிவிக்கப்பட்டது.
இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி ஆறுமுகம், அமலாக்கப் பிரிவின் நியாயக் கமிட்டி உத்தரவின் அடிப்படையில் 3வழக்குகளிலிருந்தும் தினகரனை விடுவிப்பதாக தீர்ப்பளித்தார்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications