சென்னை-மதுரை விமானத்தில் கோளாறு: தவித்த மத்திய அமைச்சர்கள்
Subscribe to Oneindia Tamil
சென்னை:
சேது சமுத்திரத் திட்ட தொடக்க விழாவுக்காக சென்னையிலிருந்து மத்திய அமைச்சர்கள் புறப்பட்ட விமானத்தில் திடீர் கோளாறுஏற்பட்டது. இதனால் சுமார் மூன்றரை மணி நேரம் தாமதாக விமானம் புறப்பட்டு சென்றது.
சேது சமுத்திரத் திட்ட தொடக்க விழா மதுரையில் இன்று மாலை நடக்கிறது. இந்த விழாவில் கலந்து கொள்வதற்காக மத்தியஅமைச்சர்கள் தயாநிதி மாறன், இளங்கோவன், முனியப்பா, மு.க. ஸ்டாலின் ஆகியோர் இன்று காலை சென்னை விமான நிலையம்வந்தனர்.
இதைத் தொடர்ந்து மத்திய அமைச்சர்கள் உட்பட பயணிகள் அனைவரும் விமானத்தை விட்டு இறங்குமாறுஅறிவுறுத்தப்பட்டனர். இதனால் அனைவரும் இறங்கினர்.
பிறகு விமானத்தில் கோளாறு சரி செய்யப்பட்டது. இதைத் தொடர்ந்து காலை 10.15 மணியளவில் சுமார் மூன்றரை மணி நேரம்தாமதமாக மதுரை புறப்பட்டு சென்றது.
More From
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications