வெள்ளத்தில் மூழ்கும் குஜராத்: 150 பேர் பலி
அகமதாபாத்:
குஜராத்தில் தொடர்ந்து பெய்து வரும் கனமழைக்கு பலியானவர்களின் எண்ணிக்கை 100ஐ தாண்டிவிட்டது. இந்த மாநிலத்தின்70 சதவீத பகுதிகள் வெள்ளத்தில் மூழ்கிக் கிடக்கின்றன.
குஜாராத் மாநிலத்தில் கடந்த சில தினங்களாக அடை மழை பெய்து வருகிறது. இதனால் இந்த மாநிலத்தில் 70 சதவீத பகுதிகளும்வெள்ளத்தில் மூழ்கியுள்ளன. மக்களின் இயல்பு வாழக்கை பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது.
வதோரா, சூரத் ஆகிய நகரங்களில் மீட்புப் பணிகளில் ராணுவத்தினர் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். மழையால் பாதிக்கப்பட்டபகுதிகளை மத்திய உள்துறை அமைச்சர் சிவராஜ் பாட்டீல், குஜராத் முதல்வர் நரேந்திர மோடி ஆகியோர் இன்று விமானத்தில்சென்று ஆய்வு செய்தனர்.
தொடர்ந்து பெய்து வரும் கனமழைக்கு இதுவரை 100க்கும் மேற்பட்டோர் பலியாகி விட்டனர். சுமார் 2 லட்சத்திற்கும்மேற்பட்டோர் வீடுகளை இழந்து விட்டனர். இவர்கள் அனைவரும் பத்திரமான இடங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
குஜராத்தில் ஏற்பட்டுள்ள வெள்ள சேதத்திற்காக மத்திய அரசு முதல் கட்டமாக ரூ. 500 கோடி ஒதுக்கியுள்ளது.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications