மாமியாரின் கள்ளக் காதலன் கொலை: மருமகன் கைது
சென்னை:
மாமியாரின் கள்ளக் காதலைப் பொறுக்க முடியாத மருமகன், கள்ளக்காதலனை கழுத்தை நெரித்துக் கொலை செய்தார்.
சென்னை கே.கே.நகர் பகுதியில் வசித்து வருபவர் டார்லிங் பாய். 49 வயதாகும் இவர் கணவரைப் பிரிந்து தனதுகுழந்தைகளுடன் தனியாக வசித்து வருகிறார். தமிழக மின்வாரியத்தில் கிளர்க் ஆக பணிபுரிந்து வந்தார்.
இவர் திருவாரூரைச் சேர்ந்தவர். ஆரம்பத்தில் அடிக்கடி சந்தித்துப் பேசி வந்த இருவரும், நாளடைவில் சேர்ந்து வாழத்தொடங்கினர். டார்லிங் பாயின் வீட்டிலேயே ராஜேந்திரன் தங்கத் தொடங்கினார். இது டார்லிங் பாயின் மருமகன் ஹாஸ்பருக்குஆத்திரத்தை ஏற்படுத்தியுள்ளது.
வயது போன காலத்தில் இதுபோல நடப்பது அசிங்கமாக இல்லையா என்று அவர் மாமியாரிடம் கேட்டுள்ளார். ஆனால் அதைஅவர் கண்டுகொள்ளவில்லை. இதையடுத்து ராஜேந்திரனையும் கூப்பிட்டு எச்சரித்துள்ளார். அவரும் கண்டுகொள்ளவில்லை.
இந் நிலையில் கடந்த 28ம் தேதி ராஜேந்திரன் வீட்டில் பிணமாகக் கிடந்தார். அவர் மாரடைப்பால் இறந்திருக்கலாம் என்றுமுதலில் கருதப்பட்டது. இருப்பினும் ராஜேந்திரன் சாவில் மர்மம் இருப்பதாக அவரது உறவினர்கள் போலீஸில் தகவல்தெரிவித்தனர்.
இதன் அடிப்படையிலும், பிரேதப் பரிசோதனையின் அடிப்படையிலும் போலீஸார் தீவிர விசாரணை நடத்தினர். இதில்ஹாஸ்பர் சிக்கினார். மாமியாரின் நடத்தை பிடிக்காத காரணத்தால் தான் ராஜேந்திரனைத் கொலை செய்ததாக ஹாஸ்பர்போலீஸாரிடம் தெரிவித்தார்.
மேலும் தனக்கு உதவியாக சிவக்குமார், முருகன் ஆகியோர் இருந்ததாகவும் ஹாஸ்பர் தெரிவித்தார். இதைத் தொடர்ந்துஅவர்களையும் போலீஸார் கைது செய்தனர்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications