மெரீனாவில் நடந்த பயங்கரக் கொலை
சென்னை:
சென்னை மெரீனா கடற்கரையில் வெள்ளிக்கிழமை இரவு கூட்ட நெரிசல் மிக்க இடத்தில் வியாபாரிகள் சங்கப் பிரகர்வெட்டிக் கொலை செய்யப்பட்டார்.
தமிழ்நாடு வர்த்தக கழகம் என்ற அமைப்பின் தலைவராக இருந்து வந்தவர் எஸ்.ஏ.எஸ். தனபாலன். தூத்துக்குடி மாவட்டம்சித்தவநாயக்கன்பட்டி என்ற ஊரைச் சேர்ந்தவர். சென்னையில் வசித்து வருகிறார்.
நேற்று (வெள்ளிக்கிழமை) இரவு 7 மணியளவில் மெரீனா கடற்கரையில் தனபாலன் வாக்கிங் சென்று கொண்டிருந்தார்.அப்போது 3 பேர் கொண்ட கும்பல் தனபாலனை வழிமறித்து சரமாரியாக வெட்டித் தள்ளியது.
கடற்கரைக்கு காற்று வாங்க வந்தவர்கள், காமராஜர் சாலையில் சென்று கொண்டிருந்த அனைவரும் இந்தக் கொலையைப்பார்த்து ஸ்தம்பித்தனர். உடனடியாக போலீஸ் படை அங்கு விரைந்து வந்து உடலைக் கைப்பற்றி விசாரணை மேற்கொண்டது.
நாடார் சங்கத்திற்குச் சொந்தமாக உள்ள இரண்டு கல்யாண மண்டபங்களை நிர்வகிப்பது தொடர்பாக உட்பூசல் இருந்ததாகவும்,அதன் தொடர்ச்சியாகவே தனபாலன் கொலை செய்யப்பட்டிருக்க வேண்டும் என்றும் கூறப்படுகிறது.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications