மாணவர்களுக்கு கல்வி கடன் உறுதி: ப. சிதம்பரம்
Subscribe to Oneindia Tamil
பெங்களூர்:
மாணவர்களுக்கு அடுத்த மூன்று ஆண்டுகளுக்கு நிச்சயம் கல்வி கடன் கிடைக்கும். இதை மத்திய அரசு உறுதி செய்துள்ளதுஎன்று மத்திய நிதி அமைச்சர் சிதம்பரம் கூறினார்.
ஆனால்ா கிராமங்களில் மற்றும் சிறு நகரங்களில் வசிக்கும் மாணவர்களால் சரியான கல்விமுறையை பெற முடிவதில்லை.இதனால் ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு கடந்த ஒரு வருடமாக கல்விக் கடன் திட்டத்தை வியக்கத்தக்க அளவில்செயல்படுத்தி உள்ளது.
இதுவரை 55,365 மாணவர்கள் கல்விக் கடன் பெற்றுள்ளனர். கடந்த ஒரு வருடம் மட்டும் 35, 912 மாணவர்கள் கல்விக் கடன்பெற்றுள்ளனர்.
தொழிற்கல்வி படிக்க இடம் கிடைத்த மாணவர்கள் எவரும் கட்டணம் செலுத்த பணமில்லை என்ற காரணத்திற்காக படிப்பைகைவிடும் நிலை இனி கண்டிப்பாக இருக்காது. ஒரு நிலையான அரசு மக்கள் நலனுக்கான காரியங்களை பல்வேறுநிலைகளிலும் செய்ய முடியும் என்றார் சிதம்பரம்.
More From
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications