புதிய ரேஷன் கார்டுகள் வினியோகம் தொடங்கியது
சென்னை:
தமிழ்நாடு முழுவதும் சுமார் ஒன்றரை கோடி பேருக்கு புதிய ரேஷன் கார்டுகள் வினியோகிக்கும் பணிகள் இன்று முதல்தொடங்கியது.
புதிய கார்டுகள் தயாரிப்புப் பணி முடிவடைந்ததை தொடர்ந்து இன்று (2ம் தேதி) முதல் கார்டுகள் வினியோகிக்கப்படும் என்றுஅறிவிக்கப்பட்டிருந்தது. இதன்படி இன்று முதல் புதிய கார்டுகள் வினியோகிக்கும் பணி தொடங்கியது.
இந்த மாதத்தில் சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் புதிய ரேஷன் கார்டுகளை பொதுமக்கள் பெற்றுக் கொள்ளலாம். எந்த தேதிகளில்கார்டுகள் வழங்கப்படும் என்ற தகவல் அந்தந்த ரேஷன் கடைகளில் நோட்டீஸ் ஒட்டப்பட்டுள்ளது.
புதிய ரேஷன் கார்டை பெற ஒப்புகை சீட்டுடன் பழைய கார்டையும் கொடுக்க வேண்டும். இவற்றுடன் ரூ.5 கொடுத்து குடும்பத்தலைவரோ அல்லது அவரது மனைவியோ அல்லது குடும்ப அட்டையிலுள்ள 18 வயது நிரம்பிய உறுப்பினர்களோ பெற்றுக்கொள்ளலாம்.
ஒப்புகை சீட்டு இல்லாமலோ, பழைய குடும்ப அட்டை இல்லாமலோ கார்டை பெற இயலாது. அவர்கள் மீண்டும் மனு எழுதிக்கொடுத்து அடுத்த மாதம் தான் பெற முடியும். இந்த மாதத்தில் புதிய கார்டுகள் வாங்காதவர்கள் அந்த பகுதியிலுள்ள உதவிஆணையர் அல்லது வட்ட வழங்கல் அலுவலகத்தில் ஆகஸ்ட் மற்றும் செப்டம்பர் மாதத்தில் பெற்றுக் கொள்ளலாம்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications