சிவகாசியில் பட்டாசு ஆலையில் தீ: 20 பேர் பலி
சிவகாசி:
சிவகாசி அருகே பட்டாசுத் தொழிற்சாலையில் இன்று மதியம் தீ விபத்து ஏற்பட்டதில் 20 தொழிலாளர்கள் கருகி இறந்தனர்.மேலும் 15க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர். இவர்களில் பலரது நிலை கவலைக்கிடமாக இருப்பதால் சாவுஎண்ணிக்கை மேலும் அதிகரிக்கும் என அஞ்சப்படுகிறது.
இங்குள்ள வடிவேல் பட்டாசுத் தொழிற்சாலையில் வழக்கம் போல தொழிலாளர்கள் பட்டாசு தயாரிக்கும் பணியில்ஈடுபட்டிருந்தனர். அப்போது திடீரென தொழிற்சாலையில் தீப்பிடித்தது. இதில் அங்கு அடுக்கி வைக்கப்பட்டிருந்த பட்டசுகள்வெடித்துச் சிதறின.
இதில் தொழிற்சாலை தரைமட்டமானது. இந்த சம்பவத்தில் 20 தொழிலாளர்கள் பரிதாபமாக இறந்தனர். மேலும் 15க்கும்மேற்பட்டோர் காயமடைந்தனர். இவர்கள் அனைவரும் உடனடியாக சிவகாசி மற்றும் மதுரை மருத்துவமனைக்கு அனுப்பிவைக்கப்பட்டனர்.
இவர்களில் பலரது நிலை கவலைக்கிடமாக உள்ளது. இதனால் சாவு எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும் என அஞ்சப்படுகிறது.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications