சேது: சாகும் வரை உண்ணாவிரதம்- தஞ்சாவூர் மீனவர்கள் எச்சரிக்கை
பட்டுக்கோட்டை:
சேதுசமுத்திர திட்ட துவக்க விழாவை கண்டித்து தஞ்சாவூர் மாவட்ட கடலோர கிராமங்களில் மீனவர்கள் கறுப்புக்கொடிஏற்றினர்.
சேதுசமுத்திர திட்டத்துக்கு சில மீனவர்கள் பிரிவு மத்தியில் கடும் எதிர்ப்பு நிலவி வருகிறது. இந் நிலையில் நேற்று மதுரையில்துவக்க விழா நடந்ததால் தஞ்சாவூர் மாவட்டம் சேதுபாவாசத்திரம், மல்லிப்பட்டிணம், கல்லிவயல்தோட்டம் போன்றஇடங்களில் மீனவர்களின் வீடு, கடை, தெருக்களில் உள்ள கம்பங்களில் கறுப்புக்கொடி ஏற்றி தங்கள் எதிர்ப்பை தெரிவித்தனர்.
இது தொடர்பாக தமிழ்நாடு - பாண்டிச்சேரி மீனவர் கூட்டமைப்பு தஞ்சாவூர் மாவட்ட தலைவர் தாஜுதீன் கூறுகையில்,சேதுசமுத்திர திட்டத்தால் மீனவர்களின் வாழ்வாதாரம் பாதிப்படையும். அரசியல் ஆதாயம் தேடுவதற்காகத் தான் இத்திட்டம்துவக்கப்படுகிறது.
இப்பகுதியில் கப்பல் போக்குவரத்து துவங்கினால் கப்பலில் இருந்து வெளியாகும் எண்ணெய் கசிவு, சுற்றுச்சூழல் பாதிப்பு,கப்பல்களின் சத்தம் போன்றவற்றால் மீன்வளம் பாதிப்பு ஏற்படும்.
ஏற்கனவே கச்சத்தீவை மத்திய அரசு விட்டுக் கொடுத்ததால் அங்குள்ள 500க்கும் மேற்பட்ட மீனவர்கள் பலியானார்கள். அதேபாதிப்பு தமிழகத்தில் உள்ள கடலோர மாவட்டங்களிலும் ஏற்படும்.
இத்திட்டத்தை செயல்படுத்துவதில் அரசு உறுதியாக இருந்தால், இப்பகுதி மீனவர்கள் சாகும்வரை உண்ணாவிரதம் இருக்கமுடிவு செய்துள்ளோம் என்றார்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications