விமானத்தில் பயணி மரணம்: சென்னை விமானம் தாமதம்
சென்னை:
துபாயிலிருந்து சென்னை வந்த தாய் ஏர்லைன்ஸ் விமானத்தில் பயணி ஒருவர் மாரடைப்பால் இறந்தார். இதனால் விமானம்உடனடியாக மும்பையில் தரையிறக்கப்பட்டது.
அவர் உடனடியாக மும்பை விமான நிலையத்துடன் தொடர்பு கொண்டு விமானத்தை அவசரமாக தரையிறக்க அனுமதிகேட்டார். இதற்கு அனுமதி கிடைக்கவே அந்த விமானம் உடனடியாக தரையிறக்கப்பட்டது.
டாக்டர்களுக்கு விவரம் தெரிவிக்கப்பட்டதை தொடர்ந்து அவர்கள் விரைந்து வந்து பரிசோனை நடத்தினர். ஆனால் அதற்குள்அந்தப் பயணி இறந்து விட்டார். இதைத் தொடர்ந்து அந்த பயணியின் உடல் மும்பை விமான நிலையத்தில் இறக்கிவைக்கப்பட்டது.
இதன் பிறகு விமானம் சென்னை நோக்கி புறப்பட்டது. இதனால், வழக்கமாக சென்னைக்கு இரவு 1 மணிக்கு வர வேண்டியஅந்த விமானம் நேற்று அதிகாலை 5 மணிக்கு வந்தடைந்தது.
சென்னை வந்தடையும் அந்த விமானம் பாங்காக்கிற்கு புறப்பட வேண்டியிருந்தது. அதற்காக சென்னை விமான நிலையத்தில்286 பயணிகள் காத்திருந்தனர். பயணி மரணம் காரணமாக விமானம் காலதாமதம் என்று சென்னை ஏர்போர்ட்டில்அறிவிக்கப்பட்டிருந்ததால் பயணிகள் அமைதியாக 5 மணி நேரம் காத்திருந்தனர்.
பின் சென்னை வந்தடைந்த தாய் ஏர்லைன்ஸ் விமானத்தில் அவர்கள் அனைவரும் காலை 6.15 மணிக்கு புறப்பட்டு பாங்காக்சென்றனர்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications