பொய் வழக்கு: ஜெயலட்சுமி திடீர் ஆவேசம்
Subscribe to Oneindia Tamil
கோவை:
என் மீது பொய் வழக்கு போட்டு தினமும் என்னை கோர்ட்டுக்கு அலையவிட்டவர்களை நான் சும்மா விட மாட்டேன் என்றுஜெயலட்சிமி எச்சரிக்கை விடுத்துள்ளார்.
வழக்கை விசாரித்த நீதிபதி முரளி சங்கர் வருகிற 22ம் தேதிக்கு விசாரணையை தள்ளி வைத்தார். இதன் பிறகு வெளியே வந்தஜெயலட்சுமி நிருபர்களிடம் கூறுகையில், என் மீது தற்போது 6 வழக்குகள் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன.
இவை அனைத்தும் பொய்யான வழக்குகள். இவற்றால் நான் தினமும் நீதிமன்றத்திற்கு அலைந்து கொண்டிருக்கிறேன். எனக்குஇனிமேல் ஆவதற்கு ஒன்றுமில்லை.
என் மீது பொய் வழக்கு போட்டவர்களை நான் சும்மா விடமாட்டேன். எத்தனை இடையூறுகள் வந்தாலும் அவர்களுக்குதண்டனை வாங்கிக் கொடுக்காமல் ஓயமாட்டேன். இதற்காக இறுதி வரை நான் போராடுவேன் என்றார்
More From
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications