சிவகாசியில் பட்டாசு ஆலையில் தீ: 10 பேர் பலி
சிவகாசி:
சிவகாசி அருகே பட்டாசுத் தொழிற்சாலையில் நேற்று மதியம் தீ விபத்து ஏற்பட்டதில் ஐந்து பெண்கள் உட்பட 10தொழிலாளர்கள் கருகி இறந்தனர். மேலும் 15க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர்.
இங்குள்ள வடிவேல் பட்டாசுத் தொழிற்சாலையில் நேற்று வழக்கம் போல தொழிலாளர்கள் பட்டாசு தயாரிக்கும் பணியில்ஈடுபட்டிருந்தனர். அப்போது திடீரென தொழிற்சாலையில் தீப்பிடித்தது. இதில் அங்கு அடுக்கி வைக்கப்பட்டிருந்த பட்டசுகள்வெடித்துச் சிதறின.
இதில் தொழிற்சாலை தரைமட்டமானது. இந்த சம்பவத்தில் ஜக்கம்மாள் (வயது 50), மாரிச்செல்வி ( வயது 21), கனகம்மாள்(வயது 41), ராமலெட்சுமி (வயது 28), மாரியம்மாள் (வயது 45), சீனிவாசன் (வயது 65) ஆகியோர் உட்பட 10தொழிலாளர்கள் பரிதாபமாக இறந்தனர்.
மேலும் 15க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். இவர்கள் அனைவரும் உடனடியாக சிவகாசி மற்றும் மதுரைமருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications