குற்றாலத்தில் விபசாரம்: 12 பெண்கள், அதிமுக பிரமுகர் கைது
குற்றாலம்:
குற்றாலத்தில் பெங்களூர் பெண்களை வைத்து விபசாரம் செய்த அதிமுக பிரமுகர் உட்பட 12 பேர் கைது செய்யப்பட்டனர்.
![]() |
திருநெல்வேலி மாவட்டம் குற்றாலத்தில் வருடந்தோறும் ஜூன் மாதம் முதல் ஆகஸ்ட் வரை சீசன் களை கட்டும். இங்குள்ளஅனைத்து அருவிகளிலும் தண்ணீர் கொட்டும். குளுகுளு சீசனை அனுபவிப்பதற்காகவே தமிழகம், கேரளா உட்பட பலமாநிலங்களில் இருந்தும் ஏராளமான பயணிகள் வருவார்கள்.
ஒவ்வொரு ஆண்டும் சீசன் களை கட்டும் அதை வேளையில், வெளிமாநிலங்களில் இருந்து விபசார பெண்களும் இங்குபடையெடுப்பார்கள்.
குற்றாலத்தை சேர்ந்தவர் சேகர். இவருக்கு"குற்றாலம் சேகர்' என்றும் ஒரு பெயர் உண்டு. நெல்லை மாவட்ட ஜெ.பேரவைசெயலராக இருந்த இவர், குற்றாலத்தில் டவுன் பஞ்சாயத்து தலைவர் தேர்தலில் தலைமை அறிவித்த நபருக்கு எதிராகஇன்னொருவரை நிறுத்தியதால் கட்சி பதவி பறிக்கப்பட்டவர். தற்போது
குற்றாலம் ராமவர்மபுரம் காலனியில் ஒரு பங்களா வீட்டை வாடகைக்கு எடுத்து இவர் விபசார தொழில் செய்வதாகபோலீசாருக்கு பல்வேறு புகார்கள் வந்தன. இதன் பேரில் குற்றாலம் இன்ஸ்பெக்டர் செந்தில்குமார், அந்த பங்களாவில் திடீர்சோதனை நடத்தினார்.
போலீசாரை பார்த்ததும் அங்கிருந்த ஆண்களும், பெண்களும் தலைதெறிக்க ஓட ஆரம்பித்தனர். காம்பவுண்ட் சுவரை தாண்டிதப்பி ஓட முயன்ற குற்றாலம் சேகர் மற்றும் பெங்களூரைச் சேர்ந்த சொப்ன தாஸ் (வயது 32), பிரியா (வயது 19), ராதா (வயது 20),பிரியா (வயது 25) உட்பட 12 பேரை போலீசார் கைது செய்தனர்.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?













Click it and Unblock the Notifications